மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது. அதன்படி, இன்டர்நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சிகள் அங்கீகரித்த அனைத்து வாகனங்களையும் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என்று மாற்றம் கொண்டுவரப்போகிறது அரசு.