பெண்களுக்கான ஆசிய கோப்பைத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் மிதாலி ராஜ் சர்வதேச பெண்கள் டி20 போட்டிகளில் 2,000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.