2018 -ம் ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐஸ்லாந்து முதல் இடத்திலும், நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியா நான்கு இடங்கள் முன்னேறி 137 -வது இடத்தை பிடித்துள்ளது.