அமெரிக்காவின் புகழ்மிக்க டைம் வார இதழ், அதிபர் டொனால்ட் டிரம்பை விமர்சிக்கும் விதமாக மீண்டும் ஒரு கவர் அட்டைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், கண்ணாடி ஒன்றின்முன் நிற்கும் அதிபர் ட்ரம்ப் தன்னை ராஜாபோல் சித்தரித்துக் கொள்ளும் விதமாகப் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.