கர்நாடக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற மாபு சாபா ரஜேகான் என்பவருக்கு, கடந்த 8 மாதங்களாகப் பென்சன் தொகை கிடைக்கவில்லை. இதனால், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தனது கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக அரசு அதிகாரிகளிடம் நல்ல பாம்பை காட்டி மிரட்டியிருக்கிறார்.