டெய்ம்லர் நிறுவனம் SHD 2441 எனும் மேம்படுத்தப்பட்ட லக்ஸூரி பஸ் மாடலைக் களமிறக்கியுள்ளது. இந்த Super High Deck வகை லக்ஸூரி பஸ் 15 மீட்டர் நீளம் கொண்டது. முன்பைவிடக் கூடுதலாக 50bhp பவர் - ECAS & ஏர் சஸ்பென்ஷன் - 57 இருக்கைகள் கொண்ட இந்த பஸ் இந்தியாவின் நீளமான சொகுசு பஸ் ஆகும்.