பிரஞ்ச் ஓப்பன் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான நடால், டெல் போட்ரோ வை வீழ்த்தி 11 முறையாக பிரஞ்ச் ஓப்பன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் அவர் கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள டொப்மினிக் தீம் -ஐ சந்திக்கிறார்.