சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லியிலிருந்து 2 நாள் அரசு முறை பயணமாக சீனா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இதில் இந்தியா கடந்த ஆண்டுதான் உறுப்பினராக  இணைந்தது. மாநாட்டின் தொடர்ச்சியாக சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்திக்கிறார் பிரதமர் மோடி.