நடிகர் கமல் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'பிக் பாஸ்' முதல் சீசன் மாஸ் வெற்றியடைந்தது.  இந்நிகழ்ச்சியின் 2-ம் சீசன் துவங்கவுள்ள நிலையில் முதல் சீசனில் முதலில் எலிமினேட் ஆன அனுயா, 2 -ம் சீசனில் கலந்துகொள்ள விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். மீண்டும் அனுயா களம் காணுவாரா என்பது 17 -ம் தேதி தான் தெரியும்.