கேரளாவிலிருந்து ஓமன் நாட்டுக்கு பணிப்பெண் வேலைக்குச் சென்ற ஷீஜா என்ற பெண் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தப்பிக்கும் முயற்சியில் வீட்டின் 2 வது மாடியிலிருந்து குதித்த அவரின் இடுப்புப் பகுதி முழுவதும் செயல் இழந்தது. மேல்சிகிச்சைக்கு வழியின்றி அல்லல்படும் அவருக்கு, வீட்டின் உரிமையாளர் உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.