சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திக்கவுள்ளனர். உலகம் முழுவதும் இந்த வரலாற்றுச் சந்திப்பு குறித்துத் தான் பேச்சு. இது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் சிங்கப்பூர் உணவகங்களில் 'ராக்கெட் மேன்', 'ட்ரம்ப் -கிம் ஷி நாசி' என அமெரிக்க வடகொரிய உணவு வகைகளின் விற்பனை களைக்கட்டுகிறது.