`காலா’ படத்தின் போஸ்டரில் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருந்த மகேந்திரா தார் ரக ஜீப்பை வாங்கிவிட்டதாக மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார். அதே போன்று காலா படத்தில் வரும் மணி என்னும் நாய் 2 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டுள்ளதாம்!