சிங்கப்பூரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது தான் படுகொலை செய்யப்படலாம் என கிம் அச்சம் தெரிவிப்பதாக வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிம் ஜாங் உன்னின் இந்தக் கருத்து இவர்களின் சந்திப்பு நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.