ஒடிசாவில் உள்ள கோராபுட் மாவட்டத்தில்,  3 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று, 5 அடி நீளம் கொண்ட பாம்பின் கழுத்தை சுற்றி, கொல்ல முயற்சிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. பாம்புகள் சண்டையிடும் வீடியோ காட்சிகள் பதறவைக்கும் விதமாக அமைத்துள்ளது.