யாஹூ மெசஞ்சர் சேவையை நிறுத்தபோவதாக ஒத் இன்க் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மெசஞ்சர் சேவை அடுத்த மாதம் 17 -ம் தேதி நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாற்றாக யாஹூ நிறுவனம் ஸ்கூரில் எனும் மெசேஜிங் செயலியை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்!