அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் ஆண்டனி போர்டைன். இவர், தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து நேற்று பிணமாக மீட்டெடுக்கப்பட்டார்.  இதற்கு காரணம், `தீவிர மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனாலேயே போர்டைன் தற்கொலைக்கு தூண்டப்பட்டார்' என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.