இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்காகக் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவை எதிர்கொள்ள மன உறுதி அதிகமாக உள்ளது. எங்களின் ஸ்பின் டிபார்ட்மென்ட் மிகவும் பலமாக உள்ளது. என்னைக் கேட்டால் இந்திய ஸ்பின்னர்களை விட எங்களிடம் சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என ஆஃப்கன் கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்சய் கூறியுள்ளார்.