இந்திய அணிக்கு புதிதாக சேவாக் வந்தபோது என்னிடம் அதிகாமாக பேசமாட்டார். இது இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என நினைந்து கூச்ச சுபாவத்தை நான் மாற்றினேன். அதேபோல் சேவாக் சைவம் சாப்பிடுவதை மாற்றி அவரை நான் சிக்கன் சாப்பிட வைத்தேன் என சேவாக் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பகிர்ந்துள்ளார்.