ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிற கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. ட்ரம்ப் அரசு விதித்த வரி கொள்கைக்கு எதிராக ஜி7 கூட்டமைபு நாட்டின் தலைவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். இதனால், ட்ரம்ப் தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்.