ட்ரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதில், `சிங்கப்பூர் சென்று கொண்டிருக்கிறேன். கிம் ஜாங் உடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். வடகொரியாவில் அமைதியை நிலைநாட்ட, கிம் ஜாங்குக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. கிடைத்த ஒரு நேர வாய்ப்பை வீணாக்கி விட வேண்டாம்' என எச்சரித்து ட்வீட் செய்துள்ளார்.