பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 112 ரன்கள் எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய வங்கதேசம் கடைசி பந்தில் வெற்றிபெற்று ஆசியக்கோப்பையை கைப்பற்றியது. இந்தத் தொடரின் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டார்.