இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மெக்லாய்ட் 94 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் கோயட்சர் 58 ரன்கள் எடுத்தார்.