பிரெஞ்ச் ஓப்பன் இறுதிப் போட்டியில் டோமினிக் தீமை ரஃபேல் நடால் 3-0 என நேர்செட் கணக்கில் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றினார். இது ரஃபேல் நடாலுக்கு 11வது பிரெஞ்ச் ஓப்பன் கோப்பை ஆகும். இதன்மூலம் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 17வது பட்டத்தை வென்று நடால் சாதனை படைத்திருக்கிறார். 

TamilFlashNews.com
Open App