கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூட்டோ ஜி-7 மாநாட்டில் அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாகப் பேசிய ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர், ஜஸ்டினின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ‘நரகம்தான் அவருக்கு உரித்தான இடம்’ எனக் கடுமையாக விமர்சித்தார்.