இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் மனைவி சமீபத்தில், `ரம்ஜான் முடிந்ததும் ஷமி  2 வது திருமணம் செய்யவுள்ளார், அதற்காகத் தன்னை விவாகரத்துக்கு கட்டாயப்படுத்துகிறார்’ எனக் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த ஷமி, ‘முதல் திருமணத்திலே ஏற்பட்ட பிரச்னைகளே இன்னும் முடியவில்லை. நான் ஒன்றும் பைத்தியம் இல்லை, மறுமணம் செய்துகொள்ள’ என்றார்.