இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் கார் வெளிவந்து 19 வருடம் 6 மாதம் ஆகிறது. இந்த குறைந்த காலத்திலேயே 80 லட்சம் கார்களை விற்பனைசெய்த பெருமை ஹூண்டாய் நிறுவனத்துக்கு வந்துவிட்டது. தனது 80 லட்சமாவது காராக 2018 க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டை விற்பனை செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு மட்டுமே 5,36,241 கார்களை விற்பனை செய்துள்ளது.