மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அறிமுகமாகியிருக்கும் 'தடாக்' படத்தின் ட்ரெய்லர், இன்று இணையத்தில் வெளியானது. மராத்தியில் ரிலீஸாகி ஹிட் அடித்த 'சாய்ராட்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை கரண் ஜோகர் தயாரித்திருக்கிறார். படம் ஜூலை மாதம் வெளியாகயிருக்கிறது.