தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை நடிகர் மயில்சாமி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு மரணம் எந்த விதத்திலும் வரலாம். அது மக்களைக் காக்க வேண்டிய  அரசின் மூலம் வரக்கூடாது. எந்த அரசாக இருந்தாலும் மக்களை கண்ணீர் வடிக்க விடக்கூடாது எனத் தெரிவித்தார்.