டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு பேசினார். அதில், நிஜ வாழ்க்கையில் டிராஃபிக் ராமசாமி ஒரு இன்ஸ்பையரிங்கான கேரக்டர். இவர் கதையை ஒரு தடவ ரஜினி சாரை வச்சிகூட எடுக்கலாம்னு யோசிச்சேன். ஆனா, வட போச்சேங்குறமாதிரி இதில் எஸ்.ஏ.சி சார் நடிக்குறாங்கனு அறிவிப்பு வந்துருச்சு என்றார்.