பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது அஷ்வினுடன் நிறைய நேரம் செலவிட்டேன். அப்போது அவர் எனக்குச் சொல்லிய அறிவுரைகள் மிகவும் உதவியாக உள்ளன. அவரிடம் கற்றுக்கொண்ட பாடத்தை இந்திய டெஸ்டில் வீசி நெருக்கடி அளிப்பேன் என ஆஃப்கானிஸ்தான் இளம் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.