அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கின் ஜாங் உன் சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. உலகமே உற்று நோக்கும் இவர்களின் சந்திப்புக்கு இரு கை கூப்பியபடி ட்விட்டர் ஒரு புதிய எமோஜியை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு கையில் அமெரிக்க கொடியும் மற்றொரு கையில் வட கொரியாவின் கொடியும் இடம்பெற்றுள்ளது.