இன்று சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஆதிபர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது வட கொரியாவில் அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்படும் என வடகொரியா அதிபர் கிம் அறிவித்துள்ளார்.