1950-ம் ஆண்டில் இந்திய கால்பந்து அணிக்கு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் விளையாடாதது குறித்து தெரியுமா. ஆம், பிரேசில், நமது வீரர்களின் பயணச் செலவை ஏற்பதாக அறிவித்தும், ஒலிம்பிக் போட்டிதான் முக்கியம் எனவும் போதிய பயிற்சி இல்லை எனவும் இந்திய கால்பந்து சம்மேளனம் வீரர்களை அனுப்பவில்லை.