செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ரோவர் கருவி தற்போது தகவல்களை அனுப்பவில்லை என்றும், கடந்த 3 -ம் தேதி முதல் தொடர் புழுதிப்புயலால், சூரிய கதிர்கள் கிடைக்காததால், மின்சார சக்தி இல்லாமல் ரோவர் செயலற்ற நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது 3 மாத கால பணிக்காக அங்கு அனுப்பட்ட போதும் 14 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறது.