ட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோரின் சந்திப்பு தொடர்பாக ட்ரம்ப் மகள் இவான்கா ட்விட்டரில், ’ஒரு காரியத்தை செய்ய இயலாது என்பவர்கள், அது செய்யப்படும்போது குறுக்கிடாது இருக்க வேண்டும் -சீன பழமொழி’ என பதிவிட்டிருந்தார். ஆனால் உண்மையில் அப்படி ஒரு சீன பழமொழியே இல்லை என ட்விட்டரில் பதிலளித்து வருகின்றனர் நெட்டிசன்கள்!