கால்பந்து உலகக்கோப்பையில் அர்ஜெண்டினா அணிக்கு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் கொல்கத்தா டீ கடை உரிமையாளர் ஷிப் சங்கர் பாத்ரா. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி -யின் ரசிகரான இவர்  தன்னுடைய வீடு முழுவதும் அர்ஜெண்டினா ஜெர்சி வடிவில் வண்ணம் பூசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.