சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ‘நாங்கள் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. இனி உலகம் ஒரு புதிய மாற்றத்தைக் காணும். மேலும், இனி வடகொரியாவில் அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்படும்’ என அறிவித்தார்.