சிங்கப்பூருக்கு வடகொரியாவில் இருந்து கொண்டு வந்த ரெடிமெட் டாய்லெட்டைத்தான் கிம் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. சிறுநீர், மலம் போன்றவற்றிலிருந்து எதிரிகள் தன் உடலில் உள்ள குறைபாடுகளை அறிந்துகொள்ள முடியும். இது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பதற்காக கிம் ரெடிமேட் டாய்லெட் உடன் சிங்கப்பூர் வந்துள்ளாராம்!