தமிழ் ரசிகர்கள் மத்தியில் ட்ரீம் கேர்ளாக இருந்த நஸ்ரியா, திருமணத்துக்குப் பிறகு, ரீ என்ட்ரி ஆகிறார். இந்தப் படத்தை மலையாளத்தில் ஹிட் அடித்த `பெங்களூர் டேஸ்' படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்குகிறார். இதில் நஸ்ரியா, ப்ரித்விராஜ், பார்வதி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு 'கூடே' எனப் பெயரிட்டுள்ளனர்.