`மெர்க்குரி’ படத்தைத் தொடர்ந்து பிரபு தேவா முதன்முதலில் போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதை, பிரபுதேவாவிடம், வில்லு, போக்கிரி ஆகிய படங்களில் இணை இயக்குநராக இருந்த ஏ.சி முகில் இயக்க இமான் இசையமைக்கிறார். எப்போதும் தாடியுடனே இருக்கும் பிரபுதேவா இந்தப் படத்துக்கு க்ளீன் ஷேவ் லுக்கில் இருக்கிறார்.