இந்தியப் பங்குச் சந்தையில் ஒரு நல்ல முன்னேற்றத்துக்கு இன்று வழி வகுத்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் - வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் சந்திப்பு காரணமாக பங்குச்சந்தை ஏறுமுகத்துக்குக் காரணமாக இருந்தது. கேப்பிடல் கூட்ஸ், மருத்துவம் மற்றும் வங்கித் துறை,  தகவல் தொழில் நுட்பம்  பங்குகள் சிலவும் நல்ல முன்னேற்றம் கண்டன.