கடந்த மே மாதம் 25 -ம் தேதி தமிழகமெங்கும்  `ஒரு குப்பைக் கதை' திரைப்படம் ரிலீஸானது. மறுநாளே இணையதளத்தில் இப்படம் வெளியானதால் படக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.  மயிலாடுதுறை கோமதி திரையரங்கம் மூலம் திருட்டு வி.சி.டி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெறுகிறது!