நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் நானி மீது குற்றம் சாட்டியுள்ளார். அதில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்ததாகவும், அதை நானி அரசியல் செய்து தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக கருத்து தெரிவித்த நானி, அவதூறுகளை சட்டரீதியாக சந்திப்பேன் என்றார்.