ஜெயங்கொண்டத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் பா.விஜய், சோழர்கள் ஆட்சி செய்த இந்தப் பூமியில் மீத்தேன் உள்ளிட்ட கனிமங்கள் எடுக்கின்ற போர்வையில் சில நிறுவனங்கள் வரலாற்றுச் சின்னங்களை அழிக்க முயற்சிக்கின்றன. வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டுமே தவிர அழிக்க நினைக்கக் கூடாது என்றார்.