ஜிவா பிறந்தபோது என்னால் அவளுடன் நேரம் செலவிட முடியவில்லை. இதனால் ஒரு தந்தையாக நான் பலவற்றை இழந்துவிட்டேன். ஐபிஎல்லின் போது அவளுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நொடியும் எனக்குச் சந்தோஷத்தை தந்தது. வெறும் கிரிக்கெட் வீரராக இருந்த என்னை ஜிவாதான் ஒரு மனிதராக மாற்றி இருக்கிறாள் என தனது மகள் குறித்து தோனி கூறியுள்ளார்.