கோலமாவு கோகிலா, விசுவாசம் படங்களில் நடித்து வரும் நயன்தாரா லக்‌ஷ்மி  குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. அஜித், விஜய் படங்களை #தல58, #தளபதி62 அழைக்கப்படுவதுபோல் தற்போது நயன்தாரா படமும் #Nayan63 எனப் பெயரிடப்பட்டுள்ளது.