மாநில அரசின் திட்டத்தை செயல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்து ஸ்டிரைக் நடத்துவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி டெல்லி ஆளுநர் மாளிகையில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். ஆளுநர் சந்திக்க மறுப்பதால் அமைச்சர்களுடன் தர்ணா நடத்தி வருகிறார்.