பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா, மிஷ்டி, அனைகா சோதி ஆகியோர் நடித்துள்ள படம் 'செம போத ஆகாத'. யுவன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. தற்போது இதன் வெளியீடு வரும் ஜூன் 29 -ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.