ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காட்டேரி’. ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே இயக்கும் இதில் வைபவ், வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் நடிக்கின்றனர். காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகி வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

10.142.0.60