ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாசா சிங் நடிக்கும் படம் 'ஜிப்ஸி'. எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அண்மையில் வெளியான இந்தப் படத்த ஃபர்ஸ்ட் லுக் அதிக வரவேற்பை பெற்ற நிலையில், இதன் அடுத்தக்கட்ட படபிடிப்பு காரைகாலில் நேற்று முந்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது!

10.142.0.63